லஷ்மி சரவணகுமார் சிறப்பிதழுக்காக அகரமுதல்வன் எடுத்திருந்த நேர்காணல் இது. பதினைந்து ஆண்டுகள் கடந்த நிலையில் எடுக்கப்பட்ட அந்த நேர்காணலில் பின்னோக்கிப் பார்க்கையில் எதையெல்லாம் இன்னும் சரியாக செய்திருக்கலாமென்கிற புரிதல் எனக்குக் கிடைத்தது. மட்டுமில்லாமல் ஒரு எழுத்தாளனைத் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான தூண்டுதல் என்ன? இலக்கியவாதி தனது இலக்கினைத் தீர்மானிப்பதில்லை, பயணத்தில் கண்டுகொள்கிறான் என்கிற யதார்த்தமும் பிடிபட்ட காலமென்பதால் இந்த உரையாடலை முக்கியமானதென்பேன்.
https://www.yaavarum.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/
Kommentarer