உரையாடல்
- லக்ஷ்மி சரவணகுமார்
- Aug 7, 2023
- 1 min read

க்ளப் ஹவுஸ் பரவலான காலகட்டத்தில் ஸீரோடிகிரி பதிப்பகத்தின் ராம்ஜியும் காயத்திரியும் எழுத்தாளர்களுடனான இணையவழியிலான உரையாடல்களை ஒருங்கிணைத்தார்கள்.
நிறைய நல்ல கேள்விகளோடு அமைந்த உரையாடல் இது.
https://www.youtube.com/watch?v=JoukPBKrjiQ