ஒரு நேர்காணல்
- லக்ஷ்மி சரவணகுமார்

- Mar 6
- 1 min read

ரெண்டாம் ஆட்டம் நாவலின் ஒலி வடிவம் விகடன் ப்ளேவில் வெளியிடப்பட்டதை முன்னிட்டு செய்யப்பட்ட நேர்காணல் இது. ரெண்டாம் ஆட்டம் தொடர் எழுத நேர்ந்ததன் பின்னால் இருக்கும் காரணங்களையும் அதில் வரும் கதாப்பாத்திரங்களின் பின்னனி குறித்தும் விரிவாக பேசியிருக்கிறேன்.
எனது மற்ற நாவல்களைக் குறித்தும் எனது திரைப்படப் பணிகள் குறித்தும் நிகழ்ந்த நல்ல உரையாடல். குறிப்பாக லிங்கம் தொடர் குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.
நல்லதொரு நேர்காணல்.



