எழுத்தாளர் அகரமுதல்வனை ஆசிரியராகக் கொண்டு கடந்த வருடம் யாவரும் இணைய இதழ் லஷ்மி சரவணகுமார் சிறப்பிதழ் கொண்டு வந்திருந்தது. எனது படைப்புகள் குறித்த மதிப்புரைகள் விவாவதங்களோடு எனது மிக நீண்ட நேர்காணலும் அதில் அடக்கம்.
யாவரும் ஆசிரியர் ஜீவகரிகாலன் இந்த இதழை ஆசிரியராக இருந்து வழிநடத்திய எழுத்தாளர் அகரமுதல்வன் மற்றும் இதில் தங்களது பங்களிப்பைத் தந்த எழுத்தாளர்களுக்கும் எனது அன்பான நன்றிகள்.
https://www.yaavarum.com/category/issues/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/