ரூஹ் நாவல் குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் ஏராளமான விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன. காணொளிகளாகவும் கிடைக்கின்றன. அவற்றுள் எனக்கு விருப்பமான சிலவற்றில் சதீஷின் இந்தப் பதிவை எப்போதும் குறிப்பிடுவேன். ஒரு நூலை வாசகன் எவ்வாறு அணுகவேண்டுமென்பதை சதீஷின் நூல் அறிமுக காணொளிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எந்த இடத்திலும் சலனமோ பரபரப்போ இல்லாமல் புத்தகம் என்ன பேச விழைகிறதோ அதன் மையத்தை மட்டும் கவனமாய் எடுத்துப் பேசக் கூடியவர்.
https://www.youtube.com/watch?v=mRIa2U92tio