2016 ம் வருடம் நண்பர் ஆத்மார்த்தியின் வதனம் இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில் லஷ்மி சரவணகுமார் படைப்புலகம் குறித்த முழு நாள் அரங்கு முக்கியமானதொரு நிகழ்வு.
ஒரு எழுத்தாளனின் படைப்புகள் குறித்து தொடர்ந்து நடைபெறும் உரையாடல்கள் தான் அவனது நிறைகுறைகளை அறிந்து அவன் மேலும் எழுத்துப் பயணத்தைத் தொடர உதவுகிறது.
நிகழ்வின் காணொளிக்கான இணைப்பு கீழே...
https://www.youtube.com/watch?v=hyeQBaHcqbE
Comentários