top of page



தெலுங்கு மொழிபெயர்ப்பில் தமிழ் சிறுகதைகள்
நண்பர் ஸ்ரீனிவாஸ் தெப்பல தெலுங்கிலிருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து தெலுங்கிற்கும் தொடர்ந்து மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறார். தமிழின் சமகால சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை ஒரு தொகுப்பாக சமீபத்தில் அவர் தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். ( இந்த தொகுப்பில் எனது ஒரு துண்டு வானம் கதையும் உள்ளது.) அந்த நூலுக்குத் தொடர்ந்து நல்ல அறிமுகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. நமக்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளோடு நிகழ்ந்த உரையாடல் அளவிற்கு தெலுங்கு மொழியோடு நிகழவில்லை. அந்த

லக்ஷ்மி சரவணகுமார்
6 hours ago


இந்திய சிறுகதைகள் - ஓர் அறிமுகம் ( புதிய நூல் )
‘சமகால இந்தியச் சிறுகதைகளின் கதைக்களமானது, நம் நாட்டின் நிலவியல் மற்றும் சமூகவியல் வேறுபாடுகளைப் போலவே, மிக விரிவானதும், பன்முகத்தன்மை கொண்டதுமாக இருக்கிறது. ஒருவகையில், இதுவே ஒரு முழு உலகம் போல் உள்ளது.’ - சிசில்குமார் தாஸ் கவிஞர் ஸ்ரீஷங்கரைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு நிலவெளி மாத இதழ் தொடங்கப்பட்டபோது என்னிடம் ஒரு தொடர் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தனர். நீண்ட காலம் சிறுகதைகள் எழுதாமலிருந்த அந்த காலகட்டத்தில் எனக்கு விருப்பமான இந்தியச் சிறுகதைகளை அந்தத் தொடரில் அறிமுகப்படுத்

லக்ஷ்மி சரவணகுமார்
1 day ago
bottom of page