top of page



பிறழ் – டோபமைன் தலைமுறையிலிருந்து ஓர் கதை
எங்கோ ஒரு நேர்காணலில் ஜெயகாந்தன் சொன்ன இந்த வரிகளை நினைத்துக் கொள்கிறேன். அவரது கதைகளில் பெரும்பாலானவையோடு அல்லது முழுமையாகவே எனக்கு உவப்பில்லை. ஆனால் இந்த வரிகள் ஆழமாக எனக்குள் படிந்துவிட்டது. ‘எதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வையுங்கள், கடவுள், தத்துவம், கலை இப்படி ஏதாவது ஒன்றில். நம்பிக்கையோடு இருப்பது ஒரு தனிமனிதனுக்கு முக்கியம்.’ இரண்டாயிரத்திற்குப் பிறகான தலைமுறையினர் தனது முந்தைய தலைமுறையினரிடமிருந்து பல்வேறு வகைகளில் துண்டித்துக் கொண்டனர். இன்றைக்கு லட்சியவாதம் குறித்

லக்ஷ்மி சரவணகுமார்
Feb 3


நாவல் என்பது கூட்டு நினைவுகளின் தொகுப்பு : அலேன் மபாங்குவின் முள்ளம்பன்றியின் தன் வரலாற்றுக் குறிப்பு.
ரமேஷ் ப்ரேதன் ஒரு நேர்காணல் இப்படிச் சொல்வார் ‘ஒரு நாவல் அளவுக்கு எழுதும் செய்திகளை ஒரு சிறுகதையிலும், ஒரு சிறுகதையளவிற்கு எழுதும் செய்திகளை கவிதையிலும் பல்லாயிரம் பக்கங்கள் நீளக்கூடிய கதைகளை சிறிய நாவலிலும் எழுதிப் பார்க்க வேண்டும். அதுதான் எழுத்தாளன் மொழியில் நிகழ்த்தும் சாகசம்.’ அலேன் மபாங்குவின் இந்த நாவல் ஆப்பிரிக்காவின் வாய்மொழிக் கதைகளையும் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் மையமாகக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பல நூறு பக்கங்களுக்கு விரிய சாத்தியமுள்ள இந்தக் கதையை நுணுக

லக்ஷ்மி சரவணகுமார்
Feb 2
bottom of page