top of page



Guns and thighs - ராம் கோபால் வர்மா
ரெண்டாம் ஆட்டம் தொடர் எழுதுவதற்கு முன்னால் மதுரையின் பிரபலமான முன்னாள் ரவுடிகளை சந்தித்து உரையாட நேர்ந்தது. அப்பொழுது நீங்கள் ரவுடியானதற்கு எது தூண்டுதலாக இருந்தது எனக் கேட்டபோது சொல்லி வைத்தாற்போல் அவர்களில் சிலர் சொன்னக் காரணம் ராம் கோபால் வர்மாவின் சிவா திரைப்படம். தமிழில் டப்பிங் செய்யப்பட்ட வெளியிடப்பட்ட அந்தத் திரைப்படம் இங்கு பெரும் வெற்றி கண்டது. அந்தத் திரைப்படத்தில் சைக்கிள் செயினை உருவி நாகார்ஜூனா சண்டையிடும் காட்சி சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று. ர

லக்ஷ்மி சரவணகுமார்
May 31
bottom of page