top of page



எதிலிருந்து விடுபடவேண்டும்?
மனச்சோர்வு என்பது ஒரு துயரமான சம்பவத்திலிருந்தோ, எதிர்பாராத இழப்பிலிருந்தோ தொடங்குவதில்லை. சில சமயங்களில் நாம் விரும்பியபடி வாழ்க்கை நகரவில்லை என்ற உணர்விலிருந்தே உருவாகிறது. மனம் செல்ல விரும்பும் திசையில் உடல் ஒத்துழைக்க மறுக்கும்போது ஏற்படும் கையறுநிலை ஒருவகையானது என்றால் நாம் வாழ விரும்பிய வாழ்க்கையை வேறொருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் உருவாக்கும் மனநெருக்கடி அதைவிடக் கொடுமையானது, நீண்ட நேரம் வாசிப்பதும் எழுதுவதுமாக இருப்பதால் எனக்கு அடிக்கடி முதுகுவலியும் கழ

லக்ஷ்மி சரவணகுமார்
32 minutes ago
bottom of page