top of page



எனக்கு ஒரு அடையாளம் உண்டு. ஆனால் அது விற்பனைக்கல்ல.
அகழ் மின்னிதழில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் மொழிபெயர்ப்பில் உம்பர்த்தோ ஈகோவின் திரவநிலை சமூகம் குறித்த கட்டுரை ஏராளமான கேள்விகளை எழுப்பியது. குடும்பம், சமூகம், இலட்சியங்கள் போன்ற திடமான அமைப்புகளிலிருந்து மனிதர்கள் படிப்படியாக விடுபட்டு, நிரந்தரமற்ற அடையாளங்களைக் கொண்டவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் அதீத நுகர்வுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்; மறுபுறம் எந்த உறுதியும் இல்லாத வாழ்க்கை முறையை வாழ வேண்டியிருக்கிறது. இந்த இரண்டிற்கும் நடுவே சிக்கிக்கொண்டு தன்ன

லக்ஷ்மி சரவணகுமார்
Jul 25
bottom of page