top of page



நீங்கள் ஒரு காதல் படம் எடுப்பீர்களா?
கோடானகோடி நன்றிகளை தமிழ் சமூகத்திற்குச் சொல்லிக் கொண்டு நீண்டநாட்களுக்குப்பின் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆறு வருடகாலம் காத்திருந்த நாள் வந்தது. லிங்கம் வெளியாகி வாழ்த்து செய்திகளும் அலைபேசி அழைப்புகளும் மனதை நிறைத்திருக்கின்றன. இந்த பெரும் வெற்றி நானே எதிர்பாராதது. ஆனாலும் இந்தத் தருணத்தில் என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விளக்கிவிட இயலாது. முதலில் என்னோடு இந்த நீண்ட பயணத்தில் உடனிருந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். ஒரு இயக்குன

லக்ஷ்மி சரவணகுமார்
Jun 28
bottom of page