top of page



அன்பின் பிரதிநிதிகள்
Rental family திரைப்படம் குறித்து… இரண்டு வருடங்களுக்கு முன் விம் வெண்டர்ஸின் பெர்ஃபெக்ட் டேஸ் திரைப்படம் பார்த்துவிட்டு அதிலிருந்து மீள எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டது. நமது மனங்களோடு தீவிரமாக உரையாடக்கூடிய அந்தத் திரைப்படம் வாழ்வின் அணுக்கமான தருணங்கள் அவ்வளவும் மனிதன் தன்னை உணர்ந்து கொள்வதில் இருப்பதைப் பேசும். ஒரு ஜென் கவிதையை வாசிப்பதற்கும் பயில்வதற்குமான வேறுபாடு எப்படியோ அப்படித்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதற்கும் பயில்வதற்குமானது. ஒவ்வொரு காட்சியையும் எடுக

லக்ஷ்மி சரவணகுமார்
Apr 9


பெருங்கனவின் திளைப்பில்
எல்லாப் பயணங்களிலும் மிகச் சிறந்த பகுதி வீடு திரும்புதல் தான். ஒரு பயணத்தில் நாம் சந்திக்கும் புதிய மனிதர்கள், எதிர்கொள்ளும் அனுபவங்கள் அதிலுள்ள மகிழ்ச்சியை அந்தத் தருணத்தில் முழுமையாக உணர்வதை விட, அதனை நினைத்துப் பார்த்துக் கொள்ளும்போது பன்மடங்காகிறது. அதிலும் நீண்ட பயணமென்பதால் கடந்துபோன ஒவ்வொரு தருணத்தையும் நினைத்துப் பார்க்க இந்தமுறை நிறைய அவகாசமிருந்தது. விஷ்ணுபுரம் நிகழ்வில் இதற்கு முன்னால் ஜெயமோகனின் மணிவிழாவில் மட்டுமே கலந்துகொண்டிருக்கிறேன். அதற்குப் பிறகு நியூயா

லக்ஷ்மி சரவணகுமார்
Apr 8
bottom of page