top of page



எஸ். திருநாவுக்கரசிற்குஇருபத்தைந்து வயதானபோது...
2007 ஜனவரி மாதம் புதியகாற்று இதழில் வெளியான எனது முதல் சிறுகதை. மிகச் சரியாகச் சொல்வதானால், அது வெம்மையற்ற உலர் தன்மையுடைய காற்றடி காலத்தின் வழக்கமானதொரு செவ்வாய்க்கிழமை. இயல்புக்கு மீறிய நாவறட்சி தொண்டையிலிருந்து பிரியும் உடலை மேலும் மேலுமென துன்புறுத்தியபடி உதிரக்கரைசலில் பெருகிக் கொண்டிருந்தது வெறுமை ஓர் அருவமான தொடர்ச்சியாய். அந்தப் பேருந்தில் ஏறிய போது சுவாமிநாதனின் மகனான திருநாவுக்கரசு கறுப்பு நிற கார்கோ பேன்ட்டும், வெளிர் சாம்பல் நிற ஆரோ சட்டையும் அணிந்திருந்தான். குற

லக்ஷ்மி சரவணகுமார்
Mar 4
bottom of page